தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிறைதல் ; சேமித்தல் ; உள்ளடக்குதல் ; மறைத்தல் ; பிணித்தல் ; கடைப்பிடித்தல் .

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மூடுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. To be full,as in meaning; நிறைதல். மிக்ககனம் பொதிந்த நூல்(நாலடி, 341).--tr. 1. To store up, treasure up;சேமித்தல். பொன்போற் பொதிந்து (குறள், 155).2. To contain, hold; உள்ளடக்குதல். செழுந்தேனும் பொதிந்து (திருக்கோ. 46). 3. To hide,conceal, cover up; மறைத்தல். தூண்டிலி னுட்பொதிந்த தேரையும் (திரிகடு. 24). 4. To tie up,as a bundle; பிணித்தல். (W.) 5. To maintain,follow, act up to; கடைப்பிடித்தல். யானிகழ்த்துநீதியைப் பொதிவதுன்கடன் (விநாயகபு. 4, 1).