தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டுச்சோறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பொதி, 10. (திவா.) சால மிகப்பசித்தீ ரிப்பொதிசேறு தருகின்றேன் (பெரியபு. ஏயர்கோன். 159).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கட்டுச்சோறு.

வின்சுலோ
  • ''s.'' [''com.'' கட்டுச்சோறு.] Boiled rice tied up for a journey.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Seeபொதி, 10. (திவா.) சால மிகப்பசித்தீ ரிப்பொதிசோறு தருகின்றேன் (பெரியபு. ஏயர்கோன். 159).