தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொதியமலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பொதியம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பொதியம், பொதியில், பொதிய மலை. s. the பொதியம் mountain, the abode of Agastiya and other sages, situated near cape Comorin. பொதியவெற்பன், any king of the Pandya dynasty.

வின்சுலோ
  • [potikai] ''s.'' The பொதியம் mountain; [''ex'' கை, place].

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பொதியில். Seeபொதியம்.