தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூட்டை ; நிறைவு ; பலபண்டம் ; நிதி ; சொற்பயன் ; ஒரு நிறையளவுவகை ; நீர்மப்பொருள் அளவுவகை ; நிலவளவுவகை ; பிணிப்பு ; கட்டுச்சோறு ; தொகுதி ; அரும்பு ; கொத்து ; மூளை ; உடல் ; தவிடு ; கரிகாடு ; மூங்கில் முதலியவற்றின் பட்டை ; குடையோலை ; பசு முதலியவற்றின் மடி ; பருமன் ; ஓலைக்குடை ; அம்பலம் ; பொதியமலை ; காய்ந்த நன்செய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூட்டை. கண்ணெழுத்துப் படுத்த ... பொதி (சிலப். 5, 112). 2. Pack, bundle; load, as for a beast; parcel tied in a cloth;
  • காய்ந்த நன்செய். Tinn. Dry state of wet land;
  • . 2. See பொதியம். பொதிமா முனிவ (சிவதரு. பாவ. 23).
  • . 1. See பொதியில், 1. மன்றும் பொதியினு மாமயில்சேர் தஞ்சைவாணன் (தஞ்சைவா. 34).
  • ஓலைக்குடை. (சது). 22. Umbrella made of palm leaves;
  • பருமன். ஆள் பொதியாயிருக்கிறான். 21. Stoutness;
  • பசு முதலியவற்றின் மடி. (C. G.) 20. Udder;
  • குடையோலை. (திவா.) 19. Ola basket used as a cup in eating and drinking;
  • மூங்கில் முதலியவற்றின் பட்டை. பைங்கழை பொதிகளைந் தன்ன (புறநா. 253). 18. Bark, as of bamboos;
  • கரிகாடு. (பிங்.) 17. Burnt junle;
  • தவிடு. (பிங்.) 16. Bran;
  • உடல். பொதியே சுமந்துழல்வீர் (தேவா. 1154, 9). 15. Body;
  • மூளை. பசும்பொதித்தேறல் (மலைபடு. 463). 14. Tender shoots, as of paddy;
  • கொத்து. அம்பொதித்தோரை (மலைபடு. 121). 13. Cluster;
  • அரும்பு. கமலப் பொதியினை நகுவன புணர்முலை (கம்பரா. நாட். 44). 12. Flower bud;
  • தொகுதி. பெய்கணைப் பொதிகளாலே வளர்ந்தது பிறந்தகோபம் (கம்பரா. நாகபா. 114). 11. Collection;
  • கட்டுச்சாதம். (பிங்.) 10. Boiled rice tied up for a journey; viaticum;
  • பிணிப்பு. மலர்ப்பொதி யவிழ்த்து (காசிக. நாரத. 5). 9. Tie, fastening;
  • 2640 சதுரகஜங்கொண்ட நிலவளவுவகை. (M. M.) 8. A superficial measure of land, 2640 sq.yards;
  • நிறைவு. பொதித்தே னுகர்ந்தகலும் (தஞ்சைவா. 290). 1. Fullness, perfection;
  • 3 அல்லது 4 சன அடியுள்ள திரவப்பொரு ளளவுவகை. Loc. 7. A liquid measure of 3 or 4 c. ft.;
  • ஒருவகை நிறையளவு. 6. Pack-load, a measure of weight varying with the locality;
  • சொற்பயன். (திவா.) 5. Meaning of a word;
  • நிதி. (திவா.) 4. Treasure;
  • பலபண்டம். (திவா.) 3. Miscellaneous goods;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. full sacks or packs carried by bullocks; 2. a flowerbud, மலரரும்பு; 3. the பொதியம் mountain; 4. an umbrella of palm leaf, ஓலைக்குடை; 5. an elephant-forest, கரிக்காடு; 6. a public room, a town-hall. பொதிகாரர், பொதிக்காரர், persons attending pack bullocks. பொதிமாடு, -எருது, a pack bullock. பெதியவிழ்க்க, to untie packs carried by bullocks.
  • II. v. t. roll up (as a cloth), சுருட்டு; 2. bury, insert, அடை; 3. hide, conceal, ஒளி; 4. tie up, கட்டு. பொதிசோறு, கட்டுச்சோறு, boiled rice tied up for a journey, தோட் கோப்பு. பொதிவு, v. n. packing up, concealing etc.
  • II. v. t. roll up (as a cloth), சுருட்டு; 2. bury, insert, அடை; 3. hide, conceal, ஒளி; 4. tie up, கட்டு. பொதிசோறு, கட்டுச்சோறு, boiled rice tied up for a journey, தோட் கோப்பு. பொதிவு, v. n. packing up, concealing etc.

வின்சுலோ
  • [poti] ''s.'' A filled sack as a load for a beast, மாட்டின்மேற்பொதி. 2. Pack, bundle, a parcel tied in a cloth, மூட்டை. 3. Um brella of palm-leaf, ஓலைக்குடை. 4. An ele phant-forest, கரிக்காடு. 5. A public room, town-hall, அம்பலம். (சது.) 6. A flower-bud, மலர்அரும்பு. 7. The பொதியம் mountain. பொதியிலேவிளைந்தசந்தனம். The sandal wood which grew on the பொதியம் mount. பொதியவிழ்ந்தசெந்தாமரைமலரில்; Like the bud of the red lotus just opening. ''(p.)''
  • [poti] கிறேன், ந்தேன், வேன், ய, ''v. a.'' To roll up as a cloth, a bundle, &c., சுருட்ட. 2. To bury, insert, to bag, அடைக்க. 3. To hide, conceal, to cover up, மறைக்க. 4. To tie up, பிணிக்க. பொருள்பொதிந்தசொல். A word full of meaning. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பொதி-. [K. Tu. pode,M. podi.] 1. Fullness, perfection; நிறைவு.பொதித்தே னுகர்ந்தகலும் (தஞ்சைவா. 290). 2.Pack, bundle; load, as for a beast; parcel tiedin a cloth; மூட்டை. கண்ணெழுத்துப் படுத்த . . .பொதி (சிலப். 5, 112). 3. Miscellaneous goods;பலபண்டம். (திவா.) 4. Treasure; நிதி. (திவா.)5. Meaning of a word; சொற்பயன். (திவா.) 6.Pack-load, a measure of weight varying withthe locality; ஒருவகை நிறையளவு. 7. A liquidmeasure of 3 or 4 c. ft.; 3 அல்லது 4 கன அடியுள்ள திரவப்பொரு ளளவுவகை. Loc. 8. A superficial measure of land, 2,640 sq. yards; 2, 640சதுரகஜங்கொண்ட நிலவளவுவகை. (M. M.) 9.Tie, fastening; பிணிப்பு. மலர்ப்பொதி யவிழ்த்து(காசிக. நாரத. 5). 10. Boiled rice tied up fora journey; viaticum; கட்டுச்சாதம். (பிங்.) 11.Collection; தொகுதி. பெய்கணைப் பொதிகளாலேவளர்ந்தது பிறந்தகோபம் (கம்பரா. நாகபா. 114). 12.Flower bud; அரும்பு. கமலப் பொதியினை நகுவனபுணர்முலை (கம்பரா. நாட். 44). 13. Cluster;கொத்து. அம்பொதித்தோரை (மலைபடு. 121). 14.Tender shoots, as of paddy; முளை. பசும்பொதித்தேறல் (மலைபடு. 463). 15. Body; உடல். பொதியேசுமந்துழல்வீர் (தேவா. 1154, 9). 16. Bran; தவிடு.(பிங்.) 17. Burnt jungle; கரிகாடு. (பிங்.) 18.Bark, as of bamboos; மூங்கில் முதலியவற்றின்பட்டை. பைங்கழை பொதிகளைந் தன்ன (புறநா.253). 19. Ola basket used as a cup in eatingand drinking; குடையோலை. (திவா.) 20. Udder;பசுமுதலியவற்றின் மடி. (C. G.) 21. Stoutness;பருமன். ஆள் பொதியாயிருக்கிறான். 22. Umbrellamade of palm leaves; ஓலைக்குடை. (சது.)
  • n. < பொதியில். 1. See பொதியில், 1. மன்றும் பொதியினு மாமயில்சேர் தஞ்சைவாணன் (தஞ்சைவா. 34). 2. See பொதியம். பொதிமா முனிவ (சிவதரு. பாவ. 23).
  • n. < புழுதி. Dry state of wetland; காய்ந்த நன்செய். Tinn.