தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேசிமகன் ; கெட்டிக்காரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேசி மகன் 1. Prostitute's son;
  • கெட்டிக்காரன். (W.) செக்காரப் பொட்டிமக்கள் வாசல் வழிப்போகோமே (தனிப்பா. i, 142, 39). 2. A clever fellow, used in contempt;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a clever fellow.

வின்சுலோ
  • [poṭṭimkṉ] ''s.'' A clever fellow. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பொட்டி+. [K. baḍḍimaga.] 1. Prostitute's son; வேசிமகன். 2. A clever fellow, used in contempt;கெட்டிக்காரன். (W.) செக்காரப் பொட்டிமக்கள்வாசல்வழிப்போகோமே (தனிப்பா. i, 142, 39).