தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரைவாக ; முழுதும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரைவாக. பொட்ட வல்லுயிர் போவதன் முன்னம் (தேவா. 20, 6). 1. Suddenly, swiftly;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. 1. Suddenly, swiftly;விரைவாக. பொட்ட வல்லுயிர் போவதன் முன்னம்(தேவா. 20, 6). 2. Entirely; முழுதும். பொட்டத்துற்றி மாரிப்பகை புணர்த்த (திவ். பெரியாழ். 3, 5, 1).