தமிழ் - தமிழ் அகரமுதலி
    துகளாக்குதல் ; கெடுத்தல் ; தோற்றுவித்தல் ; அரும்புதல் ; தோன்றுதல் ; விளங்குதல் ; வியர்வை அரும்புதல் ; புளகித்தல் ; பொடியாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துகளாக்குதல். எழுமலை பொடித்த . . . வள்ளி துணைக்கேள்வன் (கல்லா. 1). 1. To pulverise, reduce to dust or powder;
  • கெடுதல். அது கண்பொடித்த நாள் (கம்பரா. காட்சி. 28). 2. To spoil, destroy;
  • தோற்றுவித்தல்-. intr. 3. To produce;
  • அரும்புதல். முலைபொடியா (திருக்கோ. 104). 1. To spring up, shoot, rise;
  • தோன்றுதல். ஊன்றலைப் பொடித்தாங்கனைய செஞ்சூட்டின் (சீவக. 2106). 2. To appear;
  • விளங்குதல். இரவி கோடி . . . பொடித்து (சூடா. 5, 1). 3. To shine;
  • பொடியாதல். பூழையோடே பொடித்து (கம்பரா. எதிர்கோ. 10). 6. To be pulverised;
  • புளகித்தல். பொடித்தன வுரோமராசியே (கம்பரா. உண்டாட்டு. 36). 5. To horripillate;
  • வியரரும்புதல். புள்ளிவியர் பொடிப்பு (பதினொ. திருவிடைம. 16). 4. To bedew; to ooze out, as perspuration;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus.of பொடி-. 1. To pulverise, reduce to dust orpowder; துகளாக்குதல். எழுமலை பொடித்த . . .வள்ளிதுணைக் கேள்வன் (கல்லா. 1). 2. To spoil,destroy; கெடுத்தல். அது கண்பொடித்த நாள் (கம்பரா. காட்சி. 28). 3. To produce; தோற்றுவித்தல்.--intr. 1. To spring up, shoot, rise; அரும்புதல். முலைபொடியா (திருக்கோ. 104). 2. Toappear; தோன்றுதல். ஊன்றலைப் பொடித்தாங்கனைய செஞ்சூட்டின் (சீவக. 2106). 3. To shine;விளங்குதல். இரவி கோடி . . . பொடித்து (சூடா.5, 1). 4. To bedew; to ooze out, as perspiration;
    -- 2916 --
    வியரரும்புதல். புள்ளிவியர் பொடிப்ப (பதினொ. திருவிடைம. 16). 5. To horripillate; புளகித்தல். பொடித்தன வுரோமராசியே (கம்பரா. உண்டாட்டு. 36). 6. To be pulverised; பொடியாதல்.பூழையோடே பொடித்து (கம்பரா. எதிர்கோ. 10).