தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரக்கறியில் மாப்பொடி கலத்தல் ; ஏமாற்றுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாக்கறியில் மாப்பொடி கலத்தல். To sprinkle rice-flour in preparing vegetable curry;

வின்சுலோ
  • ''v. noun.'' Sprinkling, with flour, or seasoning powder--as salt or pepper.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. To sprinkle rice-flour in preparing vegetable curry; மரக்கறியில் மாப்பொடி கலத்தல்.