தமிழ் - தமிழ் அகரமுதலி
    தூளாதல் ; கெடுதல் ; தீய்தல் ; ஒளி மங்குதல் ; சினங்கொள்ளுதல் ; கண்டித்தல் ; வெறுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தூளாதல். சிரம்பொடிந்து சிந்தவே (கம்பரா. மூலபல. 93). 1. To be broken to pieces, as rich; to become pulverised;
  • தீய்தல். பொறாதார் தங்கண் பொடிவதெவன் (கலித். 105). 2. To be blighted, as gram;
  • ஒளிமழுங்குதல். கண்ணெலாம் பொடிந்தலற (தேவா. 805, 8). 3. To lose brightness;
  • கெடுதல். (W.) 4. To perish; to be destroyed;
  • கோபங்கொள்ளுதல். தன்கைகால் தப்புச் செய்ததென்று பொடிய விரகுண்டோ (திவ். திருப்பா. 28, உரை பக். 244).-tr. 5. To be angry;
  • கண்டித்தல். பொடிகிற தாய்மரரைக் குறித்து (ஈடு, 7, 3,4). 1. To rebuke, check;
  • வெறுத்தல். பொடிந்த நின்செவ்வி காட்டென (புறநா. 160). 2. To despise, dislike;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கெடுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. To bebroken to pieces, as rice; to become pulverised;தூளாதல். சிரம்பொடிந்து சிந்தவே (கம்பரா. மூலபல.93). 2. To be blighted, as grain; தீய்தல்.பொறாதார் தங்கண் பொடிவதெவன் (கலித். 105). 3.To lose brightness; ஒளிமழுங்குதல். கண்ணெலாம் பொடிந்தலற (தேவா. 805, 8). 4. To perish;to be destroyed; கெடுதல். (W.) 5. To be angry;கோபங்கொள்ளுதல். தன்கைகால் தப்புச் செய்ததென்று பொடிய விரகுண்டோ (திவ். திருப்பா. 28,உரை, பக். 244).--tr. 1. To rebuke, check; கண்டித்தல். பொடிகிற தாய்மாரைக் குறித்து (ஈடு, 7, 3,4). 2. To despise, dislike; வெறுத்தல். பொடிந்தநின்செவ்வி காட்டென (புறநா. 160).