தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைக்கூலி. நானாவித இமிசை செய்து பொடிக்காசு வாங்குகிறவிதங் காண்க (தாசில்தார்நா. பக். 90). Bribe;

வின்சுலோ
  • ''s.'' Small piece of copper coin.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பொடி +.Bribe; கைக்கூலி. நானாவித இமிசை செய்துபொடிக்காசு வாங்குகிறவிதங் காண்க (தாசில்தார்நா.பக். 90).