தமிழ் - தமிழ் அகரமுதலி
    காடு ; கரிகாடு ; சிறுமலை ; மலை ; புழுக்கூடு ; குற்றம் ; தொப்பைவயிறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கரிகாடு. (பிங்.) 2. Burnt jungle;
  • சிறுமலை. (சூடா.) 3. Hillock;
  • மலை. (திவா.) 4. Hill, mountain;
  • புழுக்கூடு, பொச்சையிற் கையிடாதே. (W.) 5. Nest of insects;
  • குற்றம். பொச்சையர் கடனனி பொருமல் கொள்வதே (கந்தபு. தருமகோ. 19). Fault, defect;
  • தொப்பை வயிறு. பொச்சை யிட்டுப் பாந்தமாக வவன் வளர்ந்து (ஆதியூரவதானி. 8). Paunch, pot-belly;
  • காடு. (பிங்.) பொச்சையிடை . . . வெட்டுங்கொலை வேடர் (திருப்பு. 7). 1. Forest, jungle, copse;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a forest a jungle காடு; 2. a hill a hillock, மலை; 3. harbour or nest of insects, புழுக்கூடு; 4. (Tel.) paunch belly. பொச்சையிலே கையிடாதே, don't put your hand into a nest of insects. அவனுக்குப் பொச்சையிட்டது, he is grown paunch-bellied.

வின்சுலோ
  • [poccai] ''s.'' Forest, ''jungle'' copse, காடு. 2. Hillock, சிறுமலை. 3. Hill. moun tain, மலை. 4. Elephant-forest, யானைக்காடு. (சது.) 5. Harbor or nest of insects, புழுக்கூடு. ''(Old Dic.)'' 6. [''Tel.'' ொஜ்ஜ.] A paunch, a paunch-belly, தொப்பைவயிறு. பொச்சையிற்கையிடாதே. Put not your hand into an insect's nest.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பொற்றை. 1.Forest, jungle, copse; காடு. (பிங்.) பொச்சையிடை. . . வெட்டுங்கொலை வேடர் (திருப்பு. 7). 2. Burntjungle; கரிகாடு. (பிங்.) 3. Hillock; சிறுமலை.(சூடா.) 4. Hill, mountain; மலை. (திவா.) 5.Nest of insects; புழுக்கூடு. பொச்சையிற் கையிடாதே. (W.)
  • n. < பொச்சம். Fault,defect; குற்றம். பொச்சையர் கடனனி பொருமல்கொள்வதே (கந்தபு. தருமகோ. 19).
  • n. [T. boḍzza. K.bojje.] Paunch, pot-belly; தொப்பை வயிறு.பொச்சை யிட்டுப் பாந்தமாக வவன் வளர்ந்து (ஆதியூரவதானி. 8).
  • n. < பொச்சம். Fault,defect; குற்றம். பொச்சையர் கடனனி பொருமல்கொள்வதே (கந்தபு. தருமகோ. 19).
  • n. [T. boḍzza. K.bojje.] Paunch, pot-belly; தொப்பை வயிறு.பொச்சை யிட்டுப் பாந்தமாக வவன் வளர்ந்து (ஆதியூரவதானி. 8).