தமிழ் - தமிழ் அகரமுதலி
    குற்றம் ; பழத்தில் கேடடைந்த பகுதி ; தேங்காய்மட்டை ; பெண்குறி ; பெண்குறிமயிர் ; மலத்துளை ; மயிர்க்கொத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See பொச்சம், 1. (W.)
  • பெண்குறி மயிர் (W.) 1. Crines muliebries pudendi;
  • பெண்குறி. : Loc. 2. Pudendum muliebre;
  • மலத்துவாரம். (W.) 3. Anus;
  • மயிர்க்கொத்து. (W.) 4. [T. boccu.] Quantity of hair;
  • பழத்தில் சேதமடைந்த பகுதி. (J.) 2. Blighted part, as in jack-fruits, mangoes, etc.;
  • . 3. See பொச்சம், 4. (J.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பொச்சம், s. flaw, defect; 2. as பொச்சம்.
  • (புச்சம்), s. anus; 2. crines muliebris pudendi 3. a quantity of hair.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தேங்காய்மட்டை.

வின்சுலோ
  • [poccu] ''s.'' [''improp. for'' பொச்சம்.] Flaw, defect, குற்றம். 2. ''[prov.]'' Blighted parts in jack-fruit or mangoes. 3. As பொச்சம், 3.
  • [poccu] ''s.'' [''a corrupt. of'' புச்சம்.] Anus. ''(Beschi.)'' 2. ''[immodeste.]'' Crines muli ebris pudendi. ''(R.)'' 3. (''Tel.'' ொச்சு.) A quantity of hair, &c. See புஞ்சம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. puccha. [K. boccu.]1. Crines muliebries pudendi; பெண்குறி மயிர்.(W.) 2. Pudendum muliebre; பெண்குறி. Loc.3. Anus; மலத்துவாரம். (W.) 4. [T. boccu.]Quantity of hair; மயிர்க்கொத்து. (W.)
  • n. < பொச்சம். 1. Seeபொச்சம், 1. (W.) 2. Blighted part, as injack-fruits, mangoes, etc.; பழத்தில் சேதமடைந்தபகுதி. (J.) 3. See பொச்சம், 4. (J.)