தமிழ் - தமிழ் அகரமுதலி
    மறதியுள்ளவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மறதியுள்ளவன். மடிமானி பொச்சாப்பன் (தொல். எழுத். சிறப்புப். பக். 4). Forgetful person;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பொச்சாப்பு. Forgetful person; மறதியுள்ளவன். மடிமானி பொச்சாப்பன் (தொல். எழுத். சிறப்புப். பக். 4).