தமிழ் - தமிழ் அகரமுதலி
    காய்ந்து கொதித்தல் ; கொந்தளித்தல் ; மிகுதல் ; பருத்தல் ; மேற்கிளர்தல் ; மகிழ்ச்சிகொள்ளுதல் ; கோபித்தல் ; செருக்குறுதல் ; நுரைத்தெழுதல் ; விளங்குதல் ; மயிர் சிலிர்த்தல் ; வீங்குதல் ; விரைதல் ; துள்ளுதல் ; கண் சூடுகொள்ளுதல் ; உயர்தல் ; செழித்தல் ; ஒலித்தல் ; சமைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செழித்தல். 17. To abound, flourish; to be fruitful;
  • ஒலித்தல். பொங்கின சிலம்புகள் (கம்பரா. உண்டாட். 63). --tr. 18. To sound, roar;
  • சமைத்தல். Colloq. 1. To cook;
  • உயர்தல். (பிங்). 16. To rise, grow high, become elevated;
  • காய்ந்து கொதித்தல். 1. To boil up, bubble up by heat;
  • கொந்தளித்தல். பொங்குநீர் ஞாலம் (நாலடி, 72). 2. To foam and rage, as the sea;
  • கண் சூடுகொள்ளுதல். கண் பொங்குகிறது. 15. To be inflamed, as eyes;
  • துள்ளுதல், ஏழை யிரும்புகர் பொங்க (கலித். 107). 14. To jump, leap;
  • விரைதல். பொங்குநடை . . . விடையாமவரூர்தி (தேவா. 535, 2). 13. To be swift, rapid;
  • வீங்குதல். பதைத்தடி பொங்கு நங்காய் (திருக்கோ. 228). 12. To be swollen, as a boil or sore;
  • மயிர் சிலிர்த்தல். ஏரி மயிர் பொங்க (திவ். திருப்பா. 23). 11. To stand' on end as hair or mane;
  • விளங்குதல். பொங்குவெண் ணூலும் பொடியணி மார்பிற் பொலிவித்து (தேவா. 876,2). 10. To be bright, attractive;
  • மிகுதல். (பிங்.) மகிழ்ச்சி பொங்கி (காசிக. சயிலே. 23). 3. To increase;
  • பருத்தல். வண்கொங்கை பொங்க (திருவாச. 9,8). 4. To expand, swell, as with joy;
  • மேற்கிளர்தல். நெய்ம்மலி யாவுதி பொங்க (புற நா. 15). 5. To shoot up;
  • உற்சாகங் கொள்ளுதல். போர்த்தொழில் வேட்கை பூண்டு பொங்கினர் (கம்பரா. படைத்.1). 6. To be elated, spirited;
  • கோபித்தல். பொங்கி மறத்திடை மானமேற்கொண்டு (பு. வெ. 5,6). 7. To burst in anger;
  • செருக்குறுதல். பொங்குத லின்றிப் புரையோர் நாப்பண் (தொல். பொ. 426). 8. To be haughty;
  • நுரைத்தெழுதல். தோசைமா கள்ளு முதலியன பொங்கும். 9. To ferment, effervesce;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. [T. K. poṅgu,M. poṅguga.] intr. 1. To boil up, bubble upby heat; காய்ந்து கொதித்தல். 2. To foam andrage, as the sea; கொந்தளித்தல். பொங்குநீர்ஞாலம் (நாலடி, 72). 3. To increase; மிகுதல்.(பிங்.) மகிழ்ச்சி பொங்கி (காசிக. சயிலே. 23). 4.To expand, swell, as with joy; பருத்தல். வண்கொங்கை பொங்க (திருவாச. 9, 8). 5. To shootup; மேற்கிளர்தல். நெய்ம்மலி யாவுதி பொங்க (புறநா. 15). 6. To be elated, spirited; உற்சாகங்கொள்ளுதல். போர்த்தொழில் வேட்கை பூண்டு
    -- 2912 --
    பொங்கினர் (கம்பரா. படைத். 1). 7. To burst inanger; கோபித்தல். பொங்கி மறத்திடை மானமேற்கொண்டு (பு. வெ. 5, 6). 8. To be haughty;செருக்குறுதல். பொங்குத லின்றிப் புரையோர் நாப்பண் (தொல். பொ. 426). 9. To ferment, effervesce; நுரைத்தெழுதல். தோசைமா கள்ளு முதலியனபொங்கும். 10. To be bright, attractive; விளங்குதல். பொங்குவெண் ணூலும் பொடியணி மார்பிற்பொலிவித்து (தேவா. 876, 2). 11. To stand on end,as hair or mane; மயிர் சிலிர்த்தல். ஏரி மயிர்பொங்க (திவ். திருப்பா. 23). 12. To be swollen, asa boil or sore; வீங்குதல். பதைத்தடி பொங்கு நங்காய் (திருக்கோ. 228). 13. To be swift, rapid;விரைதல். பொங்குநடை . . . விடையாமவரூர்தி(தேவா. 535, 2). 14. To jump, leap; துள்ளுதல்.ஏழை யிரும்புகர் பொங்க (கலித். 107). 15. To beinflamed, as eyes; கண் சூடுகொள்ளுதல். கண்பொங்குகிறது. 16. To rise, grow high, becomeelevated; உயர்தல். (பிங்.) 17. To abound,flourish; to be fruitful; செழித்தல். 18. Tosound, roar; ஒலித்தல். பொங்கின சிலம்புகள்(கம்பரா. உண்டாட். 63).--tr. To cook; சமைத்தல்.Colloq.