பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொங்குதல் ; பெருந்துயர் ; வளையலுப்பு .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
மிகுகோபம். பூசலைப்பார்த்துப் பழைய பொங்காரந் தீராமல் (தெய்வச். விறலிவிடு. 479). Ire;
வளையலுப்பு. Loc 3. Glass-gall, felvitri;
மிகுதுக்கம். (W). 2. Sadness, grief, bitter sorrow;
பொங்குகை. (யாழ். அக.) 1. Increase, overflow ;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
(பொங்கு+ஆரம்) sadness which brings tears to the eyes; 2. grief, bitter sorrow, துக்கம்.
வின்சுலோ
[pongkārm] ''s.'' Sadness which brings tears from the eyes. 2. Grief, bitter sorrow, மிகுதுக்கம்; [''ex'' பொங்கு ''et'' ஆரம்.]
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < பொங்கு-. 1.Increase, overflow; பொங்குகை. (யாழ். அக.) 2.Sadness, grief, bitter sorrow; மிகுதுக்கம். (W.)3. Glass-gall
felvitri
; வளையலுப்பு.
Loc
.
n
. perh. பொங்கு-+ காரம். Ire; மிகுகோபம். பூசலைப்பார்த்துப் பழையபொங்காரந் தீராமல் (தெய்வச். விறலிவிடு. 479).