தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெய்வத்துக்குப் பொங்கல் அன்னஞ் சமைத்தல் ; அழித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெய்வத்துக்குப் பொங்கலன்னஞ் சமைத்தல். -tr 1. To boil rice for offering to a deity;
  • அழித்தல். Collog. 2. To injure; to kill, destroy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id.+. intr. To boil rice for offering to adeity; தெய்வத்துக்குப் பொங்கலன்னஞ் சமைத்தல்.--tr. To injure; to kill, destroy; அழித்தல். Colloq.