தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொங்குதல் ; பெருங்கோபம் ; மிளகு , சீரகம் , உப்பு , நெய் முதலியன கலந்து இட்ட அன்னம் ; தைப்பொங்கல் திருவிழா ; பருமை ; மிகுதி ; பொலிவு ; கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகுதி. (பிங்). 7. Fulness, abundance, excess, profusion;
  • பொலிவு. (பிங்.) 8. Bloom, splendour;
  • கள். பூவும் புகையுங் பொங்கலுஞ் சொரிந்து (சிலப். 5, 69, அரும்.). 9. Toddy;
  • பொங்குகை. 1. Boiling; bubbling; ebbing; swelling; leaping;
  • பெருங்கோபம். 2. Violent anger;
  • மிளகு, சீரகம், உப்பு, நெய் முதலியன கலந்த அட்ட அன்னம். பூவும் புகையும் பொங்கலுஞ் சொரிந்து (சிலப். 5, 69). 3. A preparation of boiled rice seasoned with salt, pepper, cumin seeds and ghee;
  • சூரியன் மகரராசியிற் பிரவேசிக்கும் நாளான தைமாத முதற்றேதியன்று சூரியனைப் பூசித்துப் பொங்கல் நிவேதனஞ் செய்யும் திருவிழா. 4. [T. poṅgali.] Solar festival when the sun enters Capricorn nd takes a northward course, being the first day of the month Tai, when poṅkal is prepared as an offering;
  • பருமை. பொங்கல் வெம்முலைகள் (சீவக. 2805). 6. Largeness;
  • உயர்ச்சி . (சூடா.) 5. Height;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. s. seen under பொங்கு.

வின்சுலோ
  • [pongkl ] . See பொங்கு.
  • ''v. noun.'' Boiling, bubbling; fermentation. 2. Raging as the sea. 3. The festival when the sun enters Ca pricorn about the 11th of January. See தைப்பொங்கல். ''(c.)'' 4. Abundance, excess, profusion, மிகுதி. 5. Rejoicing, exulting, மகிழ்தல்.--For மாட்டுப்பொங்கல், see in its place.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [K. poṅgalu.] 1.Boiling; bubbling; ebbing; swelling; leaping;பொங்குகை. 2. Violent anger; பெருங்கோபம்.3. A preparation of boiled rice seasoned with
    -- 2911 --
    salt, pepper, cumin seeds and ghee; மிளகு,சீரகம், உப்பு, நெய் முதலியன கலந்து அட்ட அன்னம்.பூவும் புகையும் பொங்கலுஞ் சொரிந்து (சிலப். 5, 69).4. [T. poṅgali.] Solar festival when the sunenters Capricorn and takes a northward course,being the first day of the month Tai, whenpoṅkal is prepared as an offering; சூரியன் மகர ராசியிற் பிரவேசிக்கும் நாளான தைமாத முதற்றேதி யன்று சூரியனைப் பூசித்துப் பொங்கல் நிவேதனஞ் செய்யும் திருவிழா. 5. Height; உயர்ச்சி. (சூடா.) 6. Largeness; பருமை. பொங்கல் வெம்முலைகள் (சீவக. 2805). 7. Fulness, abundance, excess, profusion; மிகுதி. (பிங்.) 8. Bloom, splendour; பொலிவு. (பிங்.) 9. Toddy; கள். பூவும் புகையுங் பொங்கலுஞ் சொரிந்து (சிலப். 5, 69, அரும்.).