தமிழ் - தமிழ் அகரமுதலி
    தைப்பொங்கலுக்குப் பயன்படுத்தும் புதுப்பானை ; வயிறுபெருத்தவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வயிறு பெருத்தவன். Colloq. 2. Pot-belly;
  • தைப்பொங்கற்கு உபயோகிக்கும் புதுப்பானை. 1. New mud-pot used to boil rice for the poṅkal feast;

வின்சுலோ
  • ''s.'' A new pot bought to boil rice for the feast.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. New mud-pot used to boil rice for thepoṅkal feast; தைப்பொங்கற்கு உபயோகிக்கும் புதுப்பானை. 2. Pot-belly; வயிறு பெருத்தவன். Colloq.