தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரக்கொம்பு ; மலை ; சோலை ; இலவமரம் ; வாடற்பூ .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 4. Red-flowered silk cotton tree. See இலவு. (பிங்.)
  • வாடற்பூ. தாதுசோர் பொங்கர் (சிலப். 10, 69). 5. Faded flower;
  • சோலை. (சிலப். 10, 69, உரை). (அக. நி.) 3. Grove;
  • மலை (பிங்.) 2. Hill, mountain; artificial mound;
  • மரக்கொம்பு. வேங்கை யிருஞ்சினைப் பொங்கர் (மதுரைக்.296). (திவா). 1. Branch of a tree;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the silk-cotton tree, இலவ மரம்; 2. a grove, சோலை; 3. a branch of a tree, மரக்கிளை; 4. a mountain, a hill, மலை.

வின்சுலோ
  • [pongkr] ''s.'' Branch of a tree, மரக் கொம்பு. 2. Hill, mountain, மலை. 3. The silk-cotton tree, இலவமரம். (சது.) 4. A grove, சோலை. ''(p.)'' பூமலிந்திடுபொங்கர்வாய். In the grove filled with flowers.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Branch ofa tree; மரக்கொம்பு. வேங்கை யிருஞ்சினைப் பொங்கர்(மதுரைக். 296). (திவா.) 2. Hill, mountain; artificial mound; மலை. (பிங்.) 3. Grove; சோலை.(சிலப். 10, 69, உரை.) (அக. நி.) 4. Red-floweredsilk cotton tree. See இலவு. (பிங்.) 5. Fadedflower; வாடற்பூ. தாதுசோர் பொங்கர் (சிலப். 10,69).