- பொங்கத்தம்பொங்கோ poṅkattam-poṅkōn. Exclamation of surrender bydefeated warriors with a particular kind ofdance; போரில் தோற்றவர் ஆடிக்கொண்டு கூறும்அபயக்குரல். (திவ். பெரியதி. 10, 2.)
- n. See பொங்கத்தம்பொங்கோ. அந்தச் சப்தானுகாரம் பொங்கத்தம்பொங்கு என்கிற இது (திவ். பெரியதி. 10, 2, 1, வ்யா.).
|