தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திரவியம். 1. Treasure; stores;
  • . 2. See பொக்கிஷசாலை. Loc.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. treasure, stores, திரவியம். பொக்கிஷக்காரன், -தாரி, a treasurer. பொக்கிஷசாலை, -வீடு, treasury or store house. பொக்கிஷப்பெட்டி, a coffer.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பொக்கசம்.

வின்சுலோ
  • [pokkiṣm] ''s.'' Treasure, stores, &c., திரவியம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. bokkasamu,K. bokkasa.] 1. Treasure; stores; திரவியம். 2.See பொக்கிஷசாலை. Loc.