தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொய் ; வஞ்சகம் ; குற்றம் ; மிகுதி ; உயரம் ; பொலிவு ; அச்சம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொய். (பிங்.) பொக்கம் பலபேசி (தேவா. 326, 7). 1. Lie, falsehood;
  • அச்சம் நீ எனக்குப் பொக்கங் காட்ட வேண்டாம். 4. Awe;
  • பொலிவு. (பிங்.) புடைபரந்து பொக்கம் பரப்ப (பதினொ. ஆளு. திருவுலா). 3. Bloom, splendour;
  • உயரம். Loc. 2. Eminence, height;
  • மிகுதி. செறியிருட் பொக்க மெண்ணீர் (திருக்கோ. 382). 1. Abundance;
  • குற்றம். பொன்னங்கழல்பரவாப் பொக்கமும் பொக்கமே (தேவா. 1017, 1). 3. Fault;
  • வஞ்சகம். பொய்யும் பொக்கமும் போக்கி (தேவா. 1210, 4). 2. Deceit;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a lie, a falsehood, பொய்; 2. extension, bulk; 3. abundance, மிகுதி.

வின்சுலோ
  • [pokkm] ''s.'' A lie, falsehood, பொய். 2. Extension, bulk, increase, பொலிவு. 3. Abundance, மிகுதி; [''ex'' பொங்கு, ''v.''] (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. பொய்-. [T.bokka, M. pokkam.] 1. Lie, falsehood; பொய்.(பிங்.) பொக்கம் பலபேசி (தேவா. 326, 7). 2.Deceit; வஞ்சகம். பொய்யும் பொக்கமும் போக்கி(தேவா. 1210, 4). 3. Fault; குற்றம். பொன்னங்கழல்பரவாப் பொக்கமும் பொக்கமே (தேவா. 1017,1).
  • n. < பொங்கு-. 1.Abundance; மிகுதி. செறியிருட் பொக்க மெண்ணீர்(திருக்கோ. 382). 2. Eminence, height; உயரம்.Loc. 3. Bloom, splendour; பொலிவு. (பிங்.)புடைபரந்து பொக்கம் பரப்ப (பதினொ. ஆளு. திருவுலா.). 4. Awe; அச்சம். நீ எனக்குப் பொக்கங்காட்டவேண்டாம்.