தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலங்கல்நீரில் எழுங் குமிழி ; தாமரை அல்லது கோங்கின் பூவிலுள்ள கொட்டை ; மலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூர்முனைக்கோபுரம் போன்ற வடிவு. (J. N.) Cone;
  • கலங்கல் நீரில் எழுங் குமிழி. (திவா.) திரை நுரைமென் பொகுட்டு . . . அரிவை (பரிபா. 11, 27). 1. Bubble formed in turbid water;
  • தாமரை அல்லது கோங்கின் பூவிலுள்ள கொட்டை. (நன். 387, மயிலை). அரும்பொகுட் டனைத்தே யண்ணல் கோயில் (பரிபா. பக். 174). 2. [ T. budaga, M. pogidu.] Pericarp of the lotus or common caung flower;
  • மலை. (பிங்) 3. Mountain, hill;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a mud bubble, சேற்றிலெழுங் குமிழி; 2. the seed vessel of the lotus. பேனம் {*}, s. froth, foam, நுரை.

வின்சுலோ
  • [pokuṭṭu] ''s.'' A mud-bubble, சேற்றி லெழுங்குமிழி. 2. The seed-vessel of the lotus, தாமரைக்கொட்டை. 3. Mountain, a hill, மலை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. bogaḍa.] 1.Bubble formed in turbid water; கலங்கல்நீரில் எழுங் குமிழி. (திவா.) திரை நுரைமென்பொகுட்டு . . . அரிவை (பரிபா. 11, 27). 2. [T.buḍaga, M. pogiḍu.] Pericarp of the lotus orcommon caung flower; தாமரை அல்லது கோங்கின் பூவிலுள்ள கொட்டை. (நன். 387, மயிலை.) அரும்பொகுட் டனைத்தே யண்ணல் கோயில் (பரிபா. பக்.174). 3. Mountain, hill; மலை. (பிங்.)
  • n. Cone; கூர்முனைக்கோபுரம் போன்ற வடிவு. (J. N.)