தமிழ் - தமிழ் அகரமுதலி
    துர்க்கை ; ஒரு பண்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒர் இராகம்.(பரத. இராக. 56.) 2. (Mus.) A specific melody-type;
  • துர்க்கை. பைரவி யகம்படியரே (தக்கயாகப். 431). 1. Durgā;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓரிராகம், காளி.

வின்சுலோ
  • ''s.'' A tune exciting terrific emotions. See இராகம். 2. Kali, Durga, காளி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Bhairavī. 1. Durgā;துர்க்கை. பைரவி யகம்படியரே (தக்கயாகப். 431).2. (Mus.) A specific melody-type; ஓர் இராகம்.(பரத. இராக. 56.)