தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சம் ; பயங்கரம் ; சைவசமயவகை ; செவ்வழி யாழ்த்திறங்களுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செல்வழியாழ்த்திறங்களுள் ஒன்று. (பிங்.) 4. (Mus) An ancient seconday melody-type pf cevvaḻi class;
  • அச்சம். (W.) 2, Dread, awe, fear;
  • பயங்கரம். (W.) 1. Terribleness;
  • சைவசமயவகை. 3. A subdivision of šaiva religion;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. formidableness, பயங்கரம்; 2. the religion of Bhairava, one of the forms of Siva as ferocious deity. பைரவன், Bhairava, a manifestation of Siva. பைரவி, Kali, Durga, துர்க்கை; 2. a tune exciting terrific emotions, ஓரிராகம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அச்சம், பயங்கரம்.

வின்சுலோ
  • [pairavam] ''s.'' Formidableness, terrible ness, பயங்கரம். 2. Dread, awe, great fear, அச்சம். (சது.) 3. [''as'' வைரவம்.] Sect or religion of Bhairava, one of the forms of Siva, as a ferocious deity. See சமயம். W. p. 627. B'HAIRAVA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhairava. 1.Terribleness; பயங்கரம். (W.) 2. Dread, awe,fear; அச்சம். (W.) 3. A subdivision of Šaivareligion; சைவசமயவகை. 4. (Mus.) An ancientsecondary melody-type of cevvaḻi class; செவ்வழி யாழ்த்திறங்களுள் ஒன்று. (பிங்.)