தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவமூர்த்தங்களுள் ஒருவரான வைரவக்கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவமுர்த்தங்களுள் ஒருவரான வைரவக்கடவுள். (பிங்.) 1. A manifeston of šaiva;
  • நிஷாதனுக்கும் சூத்திரப்பெண்ணுக்கும் பிறந்தவன். பின்னவர்மாது நிடாதனைப் புணரப் பிறந்தவன் பைரவனென்பான் (சூத. சிவமான். 12, 31). 2. Man born of a Niṣāda and a šūdra woman;

வின்சுலோ
  • ''s.'' [''com.'' வைரவன்.] Bhairava, the god.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhairava. 1.A manifestation of Šiva; சிவமூர்த்தங்களுள்ஒருவரான வைரவக்கடவுள். (பிங்.) 2. Man bornof a Niṣāda and a Šūdra woman; நிஷாதனுக்கும்சூத்திரப்பெண்ணுக்கும் பிறந்தவன். பின்னவர்மாதுநிடாதனைப் புணரப் பிறந்தவன் பைரவனென்பான்(சூத. சிவமான். 12, 31).