தமிழ் - தமிழ் அகரமுதலி
    துன்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துன்பம். அதனால் பையாப்புற்ற நம்முடைய சுற்றத்தை (புறநா. 221, உரை). பையாப்போடு பசிகாட்டி (கலிங். 557). Distress, suffering;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பையா-. Distress, suffering; துன்பம். அதனால் பையாப்புற்றநம்முடைய சுற்றத்தை (புறநா. 221, உரை). பையாப்போடு பசிகாட்டி (கலிங். 557).