தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுவன் ; மகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புத்திரன். Colloq. 2. Son;
  • . 1. See பையல், 1.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. same as பய்யன் a boy.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • payyan பய்யன் boy, son

வின்சுலோ
  • [paiyṉ] ''s.'' [''also'' பய்யன்.] A boy, சிறி யன். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. See பையல், 1.2. Son; புத்திரன். Colloq.