தமிழ் - தமிழ் அகரமுதலி
    பசுமையான பொன்னாற் செய்யப்பட்ட அணிகலன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பசும்போன்னாற் செய்யப்பட்ட அணி. பைம்பூ ணடல் வேந்தன் (பு. வெ, 8, 1). Ornament made of fine gold;

வின்சுலோ
  • [paimpūṇ] ''s.'' An ornament of fine gold. (நீதிநெறி.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பை +.Ornament made of fine gold; பசும்பொன்னாற்செய்யப்பட்ட அணி. பைம்பூ ணடல் வேந்தன் (பு.வெ. 8, 1).