தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாகப்பாம்பு ; பல்லக்கு முதலியவற்றின் மேற்கட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாகப்பாம்பு.பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள் (பெருந் தொ. 1875). 1. Cobra, as hooded;
  • திருப்பல்லக்குப் பைந்நாக முதலானவை (கோயிலொ. 94). 2. Top-cover, as of a palanquin. See பன்னாங்கு, 2.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சர்ப்பம்.

வின்சுலோ
  • ''s.'' A cobra. See பை.
  • ''s.'' The hooded cobra, சர்ப் பம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பை +நாகம். cf. pannaga. 1. Cobra, as hooded;நாகப்பாம்பு. பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள் (பெருந்தொ. 1875). 2. Top-cover, as of a palanquin.See பன்னாங்கு, 2. திருப்பல்லக்குப் பைந்நாக முதலானவை (கோயிலொ. 94).