தமிழ் - தமிழ் அகரமுதலி
    பசுமையாதல் ; ஒளிர்தல் ; பாம்பு படம் விரித்தல் ; கோபித்தல் ; பொங்குதல் ; மிகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பசுமையாதல். (சூடா.) 1. To become green or greenish;
  • கோபித்தல். பைத்த சோதி (தக்கயாகப். 467). 2. cf. bhā To look bright;
  • மிகுதல். (அக. நி.) பைத்தபல் பீடை (விநாயகபு. 73, 36). 4. To be excessive;
  • கோபித்தல். (பிங்.) 2. To be angry;
  • பொங்குதல். பைத்தரவத் திரை சிந்திய . . . நித்திலம் (சீவக. 1766). 3. To be tumultuous, as the sea;
  • படம் விரித்தல். பைத்த பாம்பின் றுத்தி யேய்ப்ப (பொருந. 69). 1. To spread the hood, as a cobra;

வின்சுலோ
  • ''v. noun.'' Sorrow, affliction. துன்பம். 2. Change of color from love- sickness, &c., ''as the verb.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < பை. 1.To become green or greenish; பசுமையாதல்.(சூடா.) 2. cf. bhā. To look bright; சோபித்தல்.பைத்த சோதி (தக்கயாகப். 467).
  • 11 v. intr. < பை. 1. Tospread the hood, as a cobra; படம் விரித்தல்.பைத்த பாம்பின் றுத்தி யேய்ப்ப (பொருந. 69). 2. Tobe angry; கோபித்தல். (பிங்.) 3. To be tumultuous, as the sea; பொங்குதல். பைத்தரவத் திரை
    -- 2905 --
    சிந்திய . . . நித்திலம் (சீவக. 1766). 4. To beexcessive; மிகுதல். (அக. நி.) பைத்தபல் பீடை(விநாயகபு. 73, 36).