தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெண்பிசாசு ; காண்க : சடாமாஞ்சில் , பிராகிருத மொழிகளுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிராகிருதபாஷையின் வகை. (சி. பாயி. சி. பாயி. 2, மறைஞா.) 1. Paišācī, a Prakrit dialect;
  • . 2. Spikenard. See சடாமாஞ்சி. (தைலவ. தைல.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < paišācī. 1. Paišācī,a Prakrit dialect; பிராகிருதபாஷையின்வகை. (சி.சி. பாயி. 2, மறைஞா.) 2. Spikenard. See சடாமாஞ்சி. (தைலவ. தைல.) 3. She-goblin; பெண்பிசாசு. (யாழ். அக.)