தமிழ் - தமிழ் அகரமுதலி
    பச்சைக்கிளி ; அழகிய இளம்பெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பச்சைக்கிளி. பைங்கிளிப் பாய்கலை...கொற்றவை (பு. வெ. 1, 20). 1. Parrot with green plumage;
  • அழகிய இளம்பெண். 2. Young, beautiful lady;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பச்சைக்கிளி.

வின்சுலோ
  • ''s.'' A green parrot.
  • --பைந்தார்--பைந்தினை. ''See under'' பசு, ''adj. signifying green, &c.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பை +. 1.Parrot with green plumage; பச்சைக்கிளி. பைங்கிளிப் பாய்கலை . . . கொற்றவை (பு. வெ. 1, 20). 2.Young, beautiful lady; அழகிய இளம்பெண்.