தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிச்சை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See பயிக்கம். (W.) Alms.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பயிக்கம், s. alms, பிச்சை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பிச்சை.

வின்சுலோ
  • [paikkam] ''s.'' [''also'' பயிக்கம்.] Alms. See பிச்சை. W. p. 627. B'HAIKSHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhaikṣa. Alms.See பயிக்கம். (W.)