தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காரியஸ்தன். 1. Deputy, agent, manager;
  • நாட்டின் ஓர் பகுதியின் அரசிறை யதியாரி. 2. A revenue officer placed in charge of a division of a taluk and invested with the same authority as a Tahsildar;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Pers.) a revenue officer under a Tahsildar.

வின்சுலோ
  • [pēṣkār] ''s. (Pers.)'' An officer of revenue inferior to a Tahsildar.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. pēṣ-kār. (C. G.)1. Deputy, agent, manager; காரியஸ்தன். 2. Arevenue officer placed in charge of a divisionof a taluk and invested with the same authority as a Tahsildar; நாட்டின் ஓர் பகுதியின் அரசிறை யதிகாரி.