தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பேகணித்தல் ; அஞ்சுதல் ; கண்மூடுதல் ; மருண்டு விழித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்மூடுதல். பேழ்கணித்து...துயில் கொண்டார் (பெரியபு. திருநாவுக். 275). 3. To close one's eyes, as in sleep;
  • அஞ்சுதல். உமையாளவள் பேழ்கணிக்க... விடமுண்டதென்னே (தேவா. 444, 1). 2. To be afraid;
  • . 1. See பேகணி-.
  • மருண்டு விழித்தல். பிற்பானின்றுபேழ்கணித்தால் (திருவாச. 45, 7). 4. To stare in fear;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. 1.See பேகணி-. 2. To be afraid; அஞ்சுதல். உமையாளவள் பேழ்கணிக்க . . . விடமுண்டதென்னே(தேவா. 444, 1). 3. To close one's eyes, as insleep; கண்மூடுதல். பேழ்கணித்து . . . துயில்கொண்டார் (பெரியபு. திருநாவுக். 275). 4. To starein fear; மருண்டு விழித்தல். பிற்பானின்றுபேழ்கணித்தால் (திருவாச. 45, 7).