தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிர்ப்பந்தித்து வரிதண்டுவோன். எங்களைப் பேறாளர் கையிலே காட்டிக் கொடுக்கையில் (Pudu. Insc. 323) One who collects tax by force;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பேறு +. Onewho collects tax by force; நிர்ப்பந்தித்து வரிதண்டுவோன். எங்களைப் பேறாளர் கையிலே காட்டிக்கொடுக்கையில் (Pudu. Insc. 323).