தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சரிபாதி. Colloq. Exactly half;
  • ஒருவன் பெயரை குழந்தைக்கிடுவதால் அதற்குண்டாவதாகக் கருதும் குணம். Colloq. 2. Characteristics believed to be acquired by a child being named after a person;
  • பேர்மட்டுமுள்ளது. பேர்வாசியேயாம்படி நாம் பண்ணிவைத்த இருவகைப்பட்ட கர்மங்களையும் போக்குவார். (ஈடு, 1, 6,9) 1. Being only nominal;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Beingonly nominal; பேர்மட்டுமுள்ளது. பேர்வாசியேயாம்படி நாம் பண்ணிவைத்த இருவகைப்பட்ட கர்மங்களையும் போக்குவார் (ஈடு, 1, 6, 9). 2. Characteristics believed to be acquired by a childbeing named after a person; ஒருவன் பெயரைகுழந்தைக்கிடுவதால் அகற்குண்டாவதாகக் கருதும்குணம். Colloq.
  • n. Corr. of பேர்பாதி.Exactly half; சரிபாதி. Colloq.