தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெயர் அட்டவணை ; கொடிவழி ; ஆள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆள். அந்தப் பேர்வழி யார்? Colloq. 3. Person, individual;
  • வமிசவரிசை. (W.) 2. Genealogy;
  • பேரின் அட்டவணை. (W.) 1. List of names, roll, register;

வின்சுலோ
  • ''s.'' A list of names; a roll, register, பேரட்டவணை. 2. Genealogy, வமிசவரிசை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பேர் +. 1. List ofnames, roll, register; பேரின் அட்டவணை. (W.) 2.Genealogy; வமிசவரிசை. (W.) 3. Person,individual; ஆள். அந்தப் பேர்வழி யார் ? Colloq.