தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிதைதல் ; பிரிதல் ; போதல் ; அழிதல் ; பிறழ்தல் ; அசைதல் ; குறைதல் ; பின்வாங்குதல் ; நிலைமாறுதல் ; முறைபிறழ்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிதைதல். கட்டடம் பேர்ந்துபோயிற்று. 1. To become loose; to be detached;
  • பிரிதல். உமையோ டென்றும் பேரானை (தேவா. 872, 5). 2. To separate;
  • அசைதல். பேருங் கற்றைக் கவரி (கம்பரா. முதற். 98). 6. To move;
  • குறைதல். பேராச் சிறப்பின் (தொல். பொ. 102). 7. To lessen, diminish;
  • பிறழ்தல். கெண்டைக் குலம் . . . . பேர்கின்றவே (திருவிருத். 11). 5. To flop, as a fish;
  • போதல். பேர்ந்தும் பெயர்ந்தும் (திவ். திருவாய். 5, 3, 3). 3. To depart, go away;
  • அழிதல். பேர்கிண்ற தாகும் பிறப்பு (அறநெறி. 169). 4. To be annihilated;
  • பின்வாங்குதல் பொருநகர் தாக்கற்குப் பேருந் தகைத்து (குறள், 486). 8. To draw back, retreat, as a warrior;
  • முறைபிறழ்தல். வினையைப் பேராம லூட்டும் பிரான் (சி. போ. 2, 2). 9. To go out of order;
  • நிலைமாறுதல். பேதிப்பன நீயவை பேர்கிலையால் (கம்பரா. இரணிய. 110). 10. To change;
  • மாற்றுதல். 5. To alter, dostort;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. cf. பெயர்-. 1. Tobecome loose; to be detached; சிதைதல்.கட்டடம் பேர்ந்துபோயிற்று. 2. To separate; பிரிதல்.உமையோ டென்றும் பேரானை (தேவா. 872, 5). 3. Todepart, go away; போதல். பேர்ந்தும் பெயர்ந்தும்(திவ். திருவாய். 5, 3, 3). 4. To be annihilated;அழிதல். பேர்கின்ற தாகும் பிறப்பு (அறநெறி.169). 5. To flop, as a fish; பிறழ்தல். கெண்டைக் குலம் . . . பேர்கின்றவே (திருவிருத்.11). 6. To move; அசைதல். பேருங் கற்றைக்கவரி (கம்பரா. முதற். 98). 7. To lessen, diminish;குறைதல். பேராச் சிறப்பின் (தொல். பொ. 102).8. To draw back, retreat, as a warrior; பின்
    -- 2898 --
    வாங்குதல். பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து(குறள், 486). 9. To go out of order; முறைபிறழ்தல். வினையைப் பேராம லூட்டும் பிரான் (சி. போ.2, 2). 10. To change; நிலைமாறுதல். பேதிப்பண்நீயவை பேர்கிலையால் (கம்பரா. இரணிய. 110).