தமிழ் - தமிழ் அகரமுதலி
    அளவடி யீரடியாக வரும் அம்போதரங்க உறுப்புவகை ; பெருந்தொகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருந்தொகை. 1. High number;
  • நாற்சீர் ஈரடியாய் வரும் அம்போதரங்க வுறுப்புவகை. (காரிகை, செய். 10, உரை.) 2. (Pros.) A variety of ampōtaraṅkam consisting of doubleline units of four feet each;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பெரு-மை +. 1.High number; பெருந்தொகை. 2. (Pros.) Avariety of ampōtaraṅkam consisting of double- line units of four feet each; நாற்சீர் ஈரடியாய் வரும் அம்போதரங்க வுறுப்புவகை. (காரிகை, செய். 10, உரை.)