தமிழ் - தமிழ் அகரமுதலி
    நகரம் ; மருதநிலத்தூர் ; மேலைச் சிதம்பரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நகரம். காவலன் பேரூர் கனையெரி யூட்டிய (மணி. 2, 54). 1. City;
  • மருதநிலத்தூர் (இறை. கள. 1, 19.) 2. Large town in an agricultual tract;
  • மேலைச் சிதம்பரம். கொங்கிற் காஞ்சிவாய்ப் பேரூர் (பெரியபு. ஏயர்கோன். 88). 3. A šiva shrine in Coimbatore District;

வின்சுலோ
  • ''s.'' A large town.
  • ''s.'' One's name and country. பேரூரில்லாதகடிதம். Anonymous letter.
  • ''s.'' A large town or district. 2. A town in an agricultural tract, கிராமம். 3. As மேலைச்சிதம்பரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. City; நகரம்.காவலன் பேரூர் கனையெரி யூட்டிய (மணி. 2, 54). 2.Large town in an agricultual tract; மருதநிலத்தூர். (இறை. கள. 1, 19.) 3. A Šiva shrine inCoimbatore District; மேலைச்சிதம்பரம். கொங்கிற்காஞ்சிவாய்ப் பேரூர் (பெரியபு. ஏயர்கோன். 88).