தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோப்பும் கண்ணாடியுஞ் செய்ய உதவும் உமரிவகை (யாழ். அக.) A plant that yields a coarse king of barilla for soap and glass;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருபூடு.

வின்சுலோ
  • ''s.'' A delicate, brittle, saltish herb. See உமரி

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Aplant that yields a coarse kind of barilla for soapand glass; சோப்பும் கண்ணாடியுஞ் செய்ய உதவும்உமரிவகை. (யாழ். அக.)