தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேருணவு ; ஒரு நாளில் கொள்ளும் முக்கிய உணவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகுதியா யுட்கொள்ளும் உணவு. (பிங்.) 1. Gluttony;
  • . 2. Food offered to a deity. See பிரப்பு, 1. (பிங்.)
  • ஒரு நாளிற் கொள்ளும் முக்கியவுணவு. (W.) 3. Principal meal;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பிரப்பு.

வின்சுலோ
  • ''s.'' A principal meal- as dinner, &c., போசனம். 2. Eating to excess, gluttony, gormandizing, பெருந் தீன்.
  • ''s.'' [''also'' பேருணவு.] A prin cipal meal--oppos. to சிற்றுண்டி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பெரு-மை +. 1.Gluttony; மிகுதியா யுட்கொள்ளும் உணவு. (பிங்.)2. Food offered to a deity. See பிரப்பு, 1.(பிங்.) 3. Principal meal; ஒரு நாளிற் கொள்ளும்முக்கியவுணவு. (W.)