தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேரானந்தம் ; வீட்டின்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மோட்சவின்பம். பேரின்பத்தோங்கும்...நாதப்பறை (திருவாச. 19, 8). 2. Heavenly bliss, salvation;
  • அளவில் பேரின்பத் தடிய ரோடிருந்தமை (திவ். திருவாய். 10, 3, 11). 1. See பேரானந்தம். (பிங்.)

வின்சுலோ
  • ''s.'' Heavenly bliss.
  • ''s.'' Heavenly joy, great delight. பேரின்பம்வேண்டிற்சிற்றின்பமொழிக்க. If you desire heavenly joy, give up sensual pleasure.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.See பேரானந்தம். (பிங்.) அளவில் பேரின்பத் தடியரோடிருந்தமை (திவ். திருவாய். 10, 3, 11). 2.Heavenly bliss, salvation; மோட்சவின்பம்.பேரின்பத்தோங்கும் . . . நாதப்பறை (திருவாச. 19,8).