- n. < பெரு-மை +. 1.Great renown; பெரும்புகழ். பேரிசை நன்னன்(மதுரைக். 618). 2. A treatise on music, of thelast Saṅgam, not now extant; கடைச்சங்கத்துவழங்கிய ஓர் இசைநூல். (இறை. 5, உரை.)
- n. < பெரு-மை +. (Poet.)A kind of poetic composition; ஐவகைப்பட்டவெண்டுறைச்செந்துறையு ளொன்று. (யாப். வி.538.)
|