தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருமையுடைவன் ; பல பெயர்களைத் தரித்தவன் ; மிருகசீரிடம் ; உரோகிணி நாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பல பெயர்களைத் தரித்தவன். பேராளன் பேரோதும் பெரியோரை (திவ். திருநெடுந். 20). 2. One who bears several names;
  • மிருகசீரிடம். (பிங்.) 3. The fifth nakṣatra;
  • உரோகிணி (சூடா.) 4. The fourth nakṣatra;
  • பெருமையுடையவன். உம்பராளும் பேராளன் (திவ். பெரியதி. 7, 4, 4). 1. Renowned personage;

வின்சுலோ
  • ''s.'' [''also'' பேராளி.] A re nowned personage. 2. See பேர், ''adj.''
  • ''s.'' The fifth lunar asterism, மிருகசீரிடநாள். (சது.) 2. See பேர், name.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பேர் +. 1. Renowned personage; பெருமையுடையவன். உம்பராளும் பேராளன் (திவ். பெரியதி. 7, 4, 4). 2. Onewho bears several names; பல பெயர்களைத் தரித்தவன். பேராளன் பேரோதும் பெரியோரை (திவ்.திருநெடுந். 20). 3. The fifth nakṣatra; மிருகசீரிடம். (பிங்.) 4. The fourth nakṣatra; உரோகிணி(சூடா.)