- கிருஷ்ணாநதி. நிறைந்து வரும் பேராறு மிழிந்து (கலிங். 355). பேராற்றங்கரைக் கொப்பத்து (S. I. I. iii, 40.). 3. The river Krṣṅā;
- மலையிற் பிறந்து கடலில் நேரே கலக்கும் நதி. 1. River rising in a mountain and emptying into a sea;
- மேல்கடலிற் சங்கமாகும் ஒரு நதி. அரசன் பேராற்றங் கரையினின்று போந்து (சிலப். 25, 180, அரும்.). 2. A river flowing westwards from the Western Ghats;
|