தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீடுபேறு ; மிகப்பெரிய இன்பம் , பரமானந்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரமானந்தம். பற்றிய பேரானந்தம் பாடுதுங் காணம்மானாய் (திருவாச. 8, 20). Supreme bliss;

வின்சுலோ
  • ''s.'' [''also'' பேரின்பம்.] Su preme enjoyment, final bliss, as பரமா னந்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Supreme bliss; பரமானந்தம். பற்றிய பேரானந்தம்பாடுதுங் காணம்மானாய் (திருவாச. 8, 20).