தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆந்தைவகை ; காண்க : சகோரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. Greek partridge. See நிலாமுகிப்புள். (பிங்.)
  • ஆந்தைவகை. மலையின்கட் பேராந்தையோடு கூடியொலிக்கும் (புறநா. 170. உரை.) 2. Rock-horned owl;

வின்சுலோ
  • ''s.'' A large kind of owl, கூகை. ''(Old Dic.)'' 2. The bartavelle, or Greek partridge. See நிலாமுகிப்புள். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Greek partridge. See நிலாமுகிப்புள். (பிங்.) 2.Rock-horned owl; ஆந்தைவகை. மலையின்கட்பேராந்தையோடு கூடியொலிக்கும் (புறநா. 170, உரை).